கோமாரி தடுப்பூசியின் அவசியம்
கோமாரி நோய்ஒரு பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நோய். இந்த நோயை கட்டுப்படுத்த அரசாங்கம் கோமாரி ஒழிப்புத்திட்டம் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருடத்திற்கு இரு முறை கோமாரி நோய்க்கான தடுப்பூசி கால்நடை வளர்ப்பவர்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றது. மக்கள் இதை…