கறவை மாடுகளுக்கு நோய் பரவலை தடுக்க என்னென்ன தடுப்பூசி போட வேண்டும்?
கறவை/ எருமை மாடுகளை தாக்கும் நுண்ணுயிரிகளை தடுப்பதற்கு முக்கிய வழிமுறை நோய் தடுப்பாகும். அதற்கு சரியான நேரத்தில் சரியான தடுப்பூசி போடுவது கறவை/ எருமை மாடுகளை நோய் தொற்றிலிருந்து பாதுக்காக்கும். பண்ணையாளர்கள் பொருளாதார இழப்பை தடுக்க தங்கள் பண்ணையில் உள்ள அனைத்து…
கறவை மாடுகளுக்கு தீவனம் அளிப்பதில் கவனம் தேவை
கால்நடை வளர்ப்பு லாபகரமாக கொண்டு செல்ல பாலின் உற்பத்தி செலவை குறைப்பதே நமது முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் ஏனென்றால் பால் உற்பத்தி செலவில் 65% சதவீத செலவு தீவன செலவு ஆகும். இதை மனதில் கொண்டு தீவன மேலாண்மையை சரிவர…
அரிசி/தானியங்களை மாடுகளுக்கு எப்படி கொடுப்பது?????
தானியங்கள் அனைத்தையும் அரைத்து ஊற வைத்துக் கொடுப்பது சிறந்தது. கஞ்சியாக காய்ச்சி கொடுப்பது தவறு. அதிகபட்சம் ஒரு நாளைக்கு ஒரு கிலோ என்ற அளவில் தானியங்களை மாடுகளின் தீவனத்தில் கலந்து கொடுத்து வரலாம். தானியங்களை மண் போன்ற நர நர என்று…
கால்நடை வளர்ப்பவர்களுக்கு காப்பீடு திட்டம்
தமிழகத்தில் கால்நடைத்துறை மூலமாக வழங்கப்படும் காப்பீட்டு திட்டம் இப்பொழுது நடைமுறைப்படுத்தப்பட உள்ளது இதற்கு ஒவ்வொரு கால்நடை விவசாயம் தங்கள் ஊரில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சென்று இதனைப் பற்றிய விவரம் தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் ஒரு விவசாயிக்கு 5 மாடுகள்…
மாடுகளில் கழிச்சலுக்கு என்ன செய்வது?????
கொப்பரை தேங்காய் (தேங்காய் எண்ணெய் எடுப்பதற்காக காயவைக்கப்பட்ட தேங்காய்) ஒரு மூடி + நூறு கிராம் வெல்லம் இரண்டையும் ஒன்றாக அரைத்து ( ஒரு வேளைக்கான அளவு) காலை, மதியம், மாலை கொடுத்து வரவும். கன்றுக்குட்டிகளுக்கு மேலே கூறிய அளவில் நான்கில்…
தாது உப்பு கலவை என்றால் என்ன?????
தாது உப்பு கலவை என்பது சுண்ணாம்புச் சத்து மணிச்சத்து போன்ற நுண் சத்துக்கள் அடங்கிய கலவையாகும். இதை ஆங்கிலத்தில் Mineral mixture என்று அழைப்பார்கள். இதை அனைத்து வகையான மாடுகளுக்கும் தினசரி கொடுத்து வரலாம் இதனால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது…
ROLE OF LIVESTOCK IN INDIAN ECONOMY 2019
ROLE OF LIVESTOCK IN INDIAN ECONOMY Prepared by Dr.J.Tamizhkumaran Livestock plays an important role in Indian economy. About 15.60 million people depend upon livestock for their livelihood (NSSO 66th round…
கால்நடை நண்பன் JTK குழுவில் இணைய வேண்டுமா????? கீழே இருக்கும் linkயை தொடர்ந்து இணையலாம்….
இங்கே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளையும் நீங்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே குழுவில் இணையவும். குழுவில் இணைவதற்கான link இந்த விதிமுறைகளின் இறுதியில் உள்ளது.*கால்நடை நண்பன் JTK குழு விதிமுறைகள்* 🐂🐃🐖🐏🐄🐺🐑🐐🐓🐔🦃 இந்த குழு கால்நடை சம்பந்தமான தகவல்களை பகிர்ந்து கொள்வதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டது.…
கால்நடைகளுக்கு சளி பிடித்தால் என்ன செய்ய வேண்டும்?????
மழைக் காலங்களிலும் பணி காலங்களிலும் இயல்பாக கால்நடைகளுக்கு சுவாச நோய் பிரச்சினைகள் ஏற்படும் அதன் முதல் அறிகுறியாக மூக்கிலிருந்து சளி வடியத் தொடங்கும். இதற்கு முதலுதவியாக நாம் என்ன செய்ய வேண்டும் ??? 1.சாம்பிராணி புகையில் வேப்பம்பட்டையை சிறு துகள்களாக நுணுக்கி …
பால் கறவை குறைந்தால் என்ன செய்வது
இயல்பாக பால் கறக்கும் கறவை மாடுகள் நோய்வாய்ப்பட்டாலோ அல்லது திடீரென பால் ஜுரம் வந்தாலோ தன்னுடைய இயல்பான பால் உற்பத்தி சற்று குறைந்து பால் காணப்படும். இதை சரி செய்வதற்கு 100 கிராம் கருப்பு உளுந்து முழு உளுந்து (ஊறவைத்து அரைத்தது)…