கால்நடை மருத்துவர்களின் பங்கு
மருத்துவத்துறையில் கால்நடை மருத்துவம் ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது. விலங்குகள் இரண்டு வகை படும் ஒன்று சிந்திக்க தெரிந்த விலங்கு (மனிதன்) மற்றொன்று சிந்தனை இல்லாத விலங்கு. இது அனைத்து நிலம் வாழ் ஜீவராசிகளையும் குறிக்கும். ஒரு கால்நடை மருத்துவராக இந்த…
கலாச்சாரமும்!!!!கறவை மாடுகளும்!!!! காலகாலமாக மனிதனோடு சேர்ந்து வாழ்ந்து வந்த கறவை மாடுகள் நமக்கு உற்ற நண்பனாகும்
பண்பாடு பணிந்து!!!! பாரம்பரியம் பறந்து!!!! கலாச்சாரம் கலைந்து!!!! தொழில்நுட்பம் மலர்ந்து!!!! விஞ்ஞானம் வளர்ந்து!!!! மெய்ஞ்ஞானம் தொலைந்து!!!! பலஆண்டுகாலம் கழிந்து!!!! சமுதாய முன்னேற்றும் விரைந்து!!!! மனிதநேயம் இறந்து!!!! புதுநாகரிகம் பிறந்து !!!! இப்படி எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்த்துவிட்டன. ஆனால் சில வழிமுறைகள் நம்…
மாடுகளில் சீம்பால் எத்தனை நாட்களுக்கு கிடைக்கும்???
சீம்பால் என்பது தாய்ப்பாலுக்கு சமம். கன்று ஈன்றவுடன் முதலில் கிடைக்கும் பால் தரத்தில் உயர்வாகவும் திடமாகவும் கன்றுகுட்டி தேவையான அனைத்து விதமான சத்துக்கள் மற்றும் எதிர்ப்பு சக்தி நிறைந்த பாலாகும். கன்றுக்குட்டியின் முதல் மலத்தை கழிக்க சீம்பால் உதவுகிறது. இயல்பாக அனைத்து…
கால்நடைகளை தாக்கும் நோய்களும் அதன் தமிழ் பெயர்களும்
மாடுகளை தாக்கும் நோய்கள் Foot and Mouth Disease – கோமாரி நோய் /காணை நோய் வாய் /கால் கோமாரி; வாய் /கால் காணை என்றும் அழைக்கப்படுகிறது Anthrax – அடைப்பான் நோய் Hemorrhagic Septicemia – தொண்டை அடைப்பான் நோய் Tuberculosis – காசநோய் Foot rot- குளம்பு அழுகல்…
பால் மரமா பாத்து கட்டின பால் அதிகம் கறக்குமா???????
அன்று அதிகாலை நேரம். நான் வயல்வெளி பக்கம் சென்றேன். இயற்கையின் அழகை ரசித்த என் கண்கள், மரத்தில் காய் கனிகள் தொங்குவதற்கு பதில் நெகிழி பைகள் ஊஞ்சல் ஆடுவது கண்டு வியந்தது. அது என்னவென்று தெரிந்துக்கொள்ளும் ஆர்வத்தில் என் கால்கள் அந்த…
“கொரோனா உலகடங்கு – பாதிப்பு இருமடங்கு – வீட்டோடு நீயடங்கு” இந்த இக்கட்டான சூழ்நிலையில் கால்நடை விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான வழிமுறைகள் மற்றும் தகவல்கள்
கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தின் காரணமாக ஊரடங்கு, உலகே அடங்கிக் கிடக்கும் வகையில் ஸ்தம்பித்துப் போயிருப்பது மக்களுக்கு பெருமளவு பாதிப்பையும் மன உளைச்சலையும் தந்திருக்கிறது. இது பெருமளவு கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் கால்நடைகளை…
கால்நடை நண்பன் JTK கேள்வி பதில் தொகுப்பு – 2
கேள்வி: எங்களது மாடு கன்று ஈன்று மூன்று நாட்கள் ஆகிறது, பால் கறந்து முடிக்கும் இறுதிகட்டத்தில் பால் ரத்தமாக வருகிறது அதாவது ரோஸ்மில்க் போல இருக்கிறது இதற்கு என்ன காரணம்? என்ன செய்வது? பதில்: கன்று ஈன்ற மாடுகளில் பாலில் ரத்தம்…
மண்ணில்லா தீவனம் – பசும் தீவனத்திற்கான மாற்று தீவனம் எளியமுறையில் வீட்டிலேயே – எப்படி செய்வது
ஆடம்பரம், நவீன உலகம், மக்கள் தொகை பெருக்கம், தனிமனித ஊதிய உயர்வு, இவை அனைத்தும் இன்று வளர்ந்து வரும் காலகட்டங்களில் உணவு உண்ணும் பழக்கத்தில் பலவகையான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதிலும் கால்நடைகளிடம் இருந்து கிடைக்கும் பால், முட்டை, கறி ஆகியவற்றின் தேவை…
A1 & A2 பால் – உண்மை என்ன????
நம் அன்றாட வாழ்வில் முக்கிய பங்கு அளிக்க கூடிய உணவு பொருட்களில் ஒன்று, பால். உலக அளவில் இன்று இந்திய பால் உற்பத்தியில் முதல் இடத்தில் உள்ளது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் மீது சர்ச்சை எழுப்பி மக்களை குழப்பத்திற்கு ஆளாக்குவது…