கறவை மாடு வளர்ப்பவர்களுக்கு பெருமளவு பொருளாதார இழப்பை ஏற்படுத்த கூடிய நோய் – இதை தடுப்பதற்கான வழிமுறைகள்

பெரியம்மை நோய் அதிகமாக மாடுகளில் மட்டும் பரவும். மற்ற கால்நடைகளில் இந்த நோய் தொற்றை காண்பது அரிது.  குறிப்பாக கறவை மாடுகளில் அதிகம் காணப்படும்.  அனைத்து வயது மாடுகளையும் தாக்கக்கூடியது.  இயல்பாக மாடுகளுக்கு வைரஸ் கிருமியால் பரவக்கூடிய முக்கியமான நோய்களில் இதுவும்…

மாடுகளில் சினை காலம்

மாடுகள் கன்று ஈனுவதற்கு 280 நாட்கள் ஆகும். எருமை மாடுகள் கன்று ஈனுவதற்கு 300 நாட்கள் ஆகும். சில நேரங்களில் கன்று 10 நாட்களுக்கு முன்னரோ அல்லது 10 நாட்களுக்கு பின்னரோ கன்று ஈன கூடும். காளைக்கு சேர்த்த அல்லது சினை…

கறவை மாடுகளைப் பற்றிய கவிதை தொகுப்பு

நடைமுறையில் விவசாயிகளை பெருமளவில் பாதிக்கும் மாடுகளில் சினைப் பிடிக்காத பிரச்சனையை பற்றி நம் குழுவில் பயணிக்கும் விவசாயி வி.ரமேஷ், புதுச்சேரி இந்த கவிதையை எழுதியுள்ளார். ஒரு மாடு தன் உரிமையாளரை பார்த்து கேட்பது போல்  இது அமைந்துள்ளது நடைமுறையில் விவசாயிகளை பெருமளவில்…

மாவட்ட வேளாண் அறிவியல் நிலையங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்

1)வேளாண் அறிவியல் நிலையம், திரூர் – 602 025 திருவள்ளூர் மாவட்டம் தொலைபேசி :044 – 27697394 தொலை நகல்:044 – 27620705 2)வேளாண் அறிவியல் நிலையம் KVK கட்டுப்பாக்கம் – 603 203. கட்டன் கொளத்தூர் அஞ்சல் காஞ்சிபுரம் மாவட்டம்.…

கறவை மாடு வளர்ப்பவர்களுக்கான விவசாய கடன் அட்டை (Kisan Credit Card)

விவசாய கடன் அட்டை திட்டம் இந்திய வங்கிகளால் 1998-ல் அறிமுகப்படுத்தப்பட்ட கடன் திட்டம் ஆகும். விவசாயம் மற்றும்  கறவை மாடு வளர்ப்போர் தேவைக்கேற்ப குறுகிய கால கடன்கள் மற்றும் நீண்ட கால கடன்கள் வழங்கப்படுகிறது. மீண்டும் தற்பொழுது, இந்தத் திட்டத்தின் கீழ்…

மாடுகளின் கண்களில் நீர் வடிவதற்கு-காரணம் என்ன?????

மாடுகளின் கண்களில் நீர் வடிவதற்கு பல காரணங்கள் உண்டு இது சில சமயங்களில் இரு கண்களிலும் காணப்படும் அல்லது ஒருபுறம் மட்டும் காணப்படும்.  மாடுகளுடன் ஒப்பிடுகையில் கன்று குட்டிகளுக்கு அதிக அளவில் நீர் வடிவதை காணமுடியும் அதனுடைய காரணங்களையும் முதலுதவியையும்  பற்றி…

இயற்கை முறையில் உண்ணிகளை ஒழிப்பது எப்படி????

மாட்டின் கோமியத்தை பிடித்து வைத்து அதில் சோற்றுக்கற்றாழை சேர்த்து ஒரு நாள் முழுதும் ஊறவைத்து மறுநாள் அந்தக் கலவையை எடுத்து உண்ணிகள் இருக்குமிடத்தில் தடவினால் உண்ணிகள் கொட்டிவிடும்.  தகவல்: ஸ்ரீனிவாசன் தேவையான அளவு தும்பைப் பூவை எடுத்து அதை அரைத்து உண்ணி இருக்கும்…

பருத்திக்கொட்டை, பருத்தி புண்ணாக்கு மாடுகளுக்கு எந்த அளவில் கொடுக்க வேண்டும்?????

பருத்திக்கொட்டை மற்றும் பருத்திக் கொட்டைப் புண்ணாக்கு மாடுகளுக்கு தீவனமாக கொடுக்கலாம்.பருத்தி கொட்டையாக கொடுக்கும் போது ஊறவைத்து அரைத்து கொடுக்க வேண்டும் அதிகபட்சம் ஒரு நாளைக்கு 100 கிராம் வரை கொடுக்கலாம்.பருத்திக் கொட்டையை அதிகமாகக் கொடுக்கும் போது அதிலிருக்கும் நச்சுத்தன்மையை மாடுகளை பாதிக்கும்.பருத்தி…

“விலங்கிய நோய்கள்” அல்லது “விலங்கு வழி பரவும் நோய்கள்” (Zoonotic diseases)

நம் அன்றாட வாழ்வில் ஏதோ ஒரு வகையில் விலங்குகளுடன் தொடர்பு கொள்கிறோம். இது இப்பொழுது ஆரம்பித்த பழக்கமல்ல. பழங்காலத்தில் மனிதன் பரிணாம வளர்ச்சி அடைந்த  காலம்தொட்டே விலங்குகளை உணவுக்காகவும், வேட்டையாடவும் வளர்த்து வந்தான்.  அவற்றுள் செம்மறி ஆடும், நாயும் முதலில் வளர்க்கப்பட்டது.…

கால்நடை மருத்துவர்களின் பங்கு

மருத்துவத்துறையில் கால்நடை மருத்துவம் ஒரு தனி இடத்தை  பிடித்துள்ளது. விலங்குகள் இரண்டு வகை படும் ஒன்று சிந்திக்க தெரிந்த விலங்கு (மனிதன்) மற்றொன்று சிந்தனை இல்லாத விலங்கு. இது அனைத்து நிலம் வாழ் ஜீவராசிகளையும்  குறிக்கும்.  ஒரு கால்நடை மருத்துவராக இந்த…

error: Content is protected !!