மாடுகளில் வயிறு உப்பசம்

ஆண்டவனின் அருளைப் பெற்ற ஐந்தறிவு ஜீவனாய் விளங்கும் கால்நடைகளுக்கு வயிறு உப்பசம் வருவதற்கு காரணம் தீவனம் மேலாண்மையே. இந்த வயிறு உப்பசம் கால்நடை விவசாயிகலாலும், கால்நடைகளின் அறியாமையாலும் ஏற்படக் கூடிய ஒன்றாகும். காரணங்கள் 1. ஒன்றும் அறியாத கால்நடைகள் தனது பசியைப்…

நாவிற்கு விருந்தளிக்கும் நறுமண பால்

பரபரப்பான, வேகமாக  நகரும்  இந்த வண்ண மயமான உலகில் சுவையான சுத்தமான நறுமணமிக்க பல நிறங்களில் கண்களுக்கும் நாவிற்கும் விருந்தளிக்கும் உணவு வகைகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்தில் உள்ள அனைவராலும் மிகவும் விரும்பப்பட்டு வருகின்றது. அதிலும் பல வண்ண…

மாடுகளில் சினை பரிசோதனை எப்படி செய்வது?????

மாடுகளின் சினைப் பரிசோதனை மருத்துவரால் மட்டுமே செய்ய முடியும். சினை ஊசி அல்லது காளை கட்டிய நாளில் இருந்து 60 நாட்கள் கழித்து கர்ப்பப்பை வளர்ச்சியைக் கொண்டு சினைப் பரிசோதனை  செய்து கொள்ளலாம்.  மருத்துவரை வைத்து சினை பரிசோதனை செய்வது சிறந்தது.…

கர்ப்பப்பையில் நோய்த்தொற்று ஏன் ஏற்படுகிறது????

மாடுகளில் தயிர் போன்று மூக்கு சளி அல்லது பால்போல் மாசி/வலும்பு ஊற்றினால் கர்ப்பப்பையில் நோய்த்தொற்று இருப்பதற்கு அறிகுறியாகும். கர்ப்பப்பையில் நோய்க் கிருமிகளின் தாக்கம் ஏற்படுவதால் இந்த நோய்த்தொற்று ஏற்படுகிறது. காரணம் 1.சுத்தமான முறையில் சினை ஊசி போடப் பட வில்லை என்றால்…

பால் குடிக்க முடியாத கன்று குட்டிகளுக்கு பால் குடிக்க பழக்குவது எப்படி?????

சில கன்று குட்டிகள் பிறக்கும்போது தாய்ப்பசு களால் நிராகரிக்கப்படுகிறது. சில சமயங்களில் மடிப்புகள் பெரிதாக இருக்கும் போது கன்று குட்டிகளால் பால் குடிக்க முடியாது.  இதுபோன்ற சமயங்களில் கன்று குட்டிகளுக்கு பால் குடிக்க வைப்பது எப்படிநம் சுண்டுவிரலை கன்று குட்டியின் வாயில் வைத்து…

கால்நடை நண்பன் JTK கேள்வி பதில் தொகுப்பு – 1

கேள்வி:மாட்டிற்கு சினை ஊசி போட்டு 7 நாள் ஆகிறது எள்ளு புண்ணாக்கு வைத்தோம் சினை கலைந்து விட்டதாக தெரிவித்தார்கள் இது உண்மையா???? பதில்:சினை ஊசி போட்டு ஏழு நாட்களுக்குள் சினை பிடித்து இருக்கிறதா இல்லையா என்று தெரிவிப்பதற்கு ஸ்கேன் செய்தால் மட்டுமே…

கால்நடை நண்பன் JTK வின் சமூக வலைதளங்களின் விவரம் /தொடர்பு கொள்ளும் வழிமுறைகள்.

கால்நடை சார்ந்த முதலுதவி மற்றும் பராமரிப்பு ஆலோசனைகளுக்கு கால்நடை நண்பன் JTKவின் சமூக வலை தளங்களை பயன்படுத்தலாம். எழுத்து நடையில் விவரங்களை அறிய கால்நடை நண்பன் JTK இணையதளம் 55k+ views காணொளி வழியாக தகவல்களை பெற கால்நடை நண்பன் JTK…

மாடுகளுக்கு சுண்ணாம்பு சத்து அளிப்பது எப்படி??????

கறவை மாடுகளுக்கு தேவைப்படும் நுண் சத்துக்களில் மிகவும் முக்கியமானது சுண்ணாம்புச்சத்து. இந்த சத்து குறைபாடு ஏற்படும் போது மாடுகள் நிற்க முடியாமல் நடக்க முடியாமல் அமர் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இது பெரும்பாலும் புதிதாக கன்று ஈன்ற மாடுகளில் காணப்படுகிறது. இதை சரி…

கன்று போட்ட உடனே மாடுகளுக்கு என்னவகை தீவனம் கொடுக்க வேண்டும்????

கன்று போட்ட மாடுகளுக்கு பசுந்தீவனம் கொடுப்பது சிறந்ததாகும்.  அடர் தீவனத்தை பொருத்தமட்டில் கன்று ஈன்ற முதல் இரண்டு நாட்களுக்கு தவிடு மற்றும் புண்ணாக்கு வகைகளை தவிர்ப்பது நல்லது. கன்று ஈன்ற மாடுகளுக்கு தெம்பு ஊட்டும் வகையில் துவரம் பொட்டு வெல்லம் கேழ்வரகு,…

கறவை மாடுகளுக்கு நோய் பரவலை தடுக்க என்னென்ன தடுப்பூசி போட வேண்டும்?

கறவை/ எருமை மாடுகளை தாக்கும் நுண்ணுயிரிகளை தடுப்பதற்கு முக்கிய வழிமுறை நோய் தடுப்பாகும். அதற்கு சரியான நேரத்தில் சரியான தடுப்பூசி போடுவது கறவை/ எருமை மாடுகளை நோய் தொற்றிலிருந்து பாதுக்காக்கும். பண்ணையாளர்கள் பொருளாதார இழப்பை தடுக்க தங்கள் பண்ணையில் உள்ள அனைத்து…

error: Content is protected !!