
கேள்வி : மாட்டிற்கு சினை ஊசி போட்டு 7 நாள் ஆகிறது எள்ளு புண்ணாக்கு வைத்தோம் சினை கலைந்து விட்டதாக தெரிவித்தார்கள் இது உண்மையா
பதில்: சினை ஊசி போட்டு ஏழு நாட்களுக்குள் சினை பிடித்து இருக்கிறதா இல்லையா என்று தெரிவிப்பதற்கு ஸ்கேன் செய்தால் மட்டுமே சொல்ல முடியும் எள்ளு புண்ணாக்கு போடுவதால் சினை கலையாது அனைத்து வகையான மாடுகளுக்கும் எள்ளு புண்ணாக்கு போடலாம்.https://youtu.be/lL0J3h-DdWA?si=S3Gn9_OqX9qkDkcW