

மாடுகளின் சினைப் பரிசோதனை மருத்துவரால் மட்டுமே செய்ய முடியும். சினை ஊசி அல்லது காளை கட்டிய நாளில் இருந்து 60 நாட்கள் கழித்து கர்ப்பப்பை வளர்ச்சியைக் கொண்டு சினைப் பரிசோதனை செய்து கொள்ளலாம்.
மருத்துவரை வைத்து சினை பரிசோதனை செய்வது சிறந்தது.
அனுபவம் வாய்ந்த மருத்துவர்களால் 45 நாட்களிலும் சொல்ல முடியும்.
சினைப் பரிசோதனை செய்வதற்கு சிறந்த காலம் 60 முதல் 90 நாட்கள்.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள காணொலியை பார்க்கவும்