பருத்திக்கொட்டை மற்றும் பருத்திக் கொட்டைப் புண்ணாக்கு மாடுகளுக்கு தீவனமாக கொடுக்கலாம்.
பருத்தி கொட்டையாக கொடுக்கும் போது ஊறவைத்து அரைத்து கொடுக்க வேண்டும் அதிகபட்சம் ஒரு நாளைக்கு 100 கிராம் வரை கொடுக்கலாம்.
பருத்திக் கொட்டையை அதிகமாகக் கொடுக்கும் போது அதிலிருக்கும் நச்சுத்தன்மையை மாடுகளை பாதிக்கும்.
பருத்தி புண்ணாக்கு ஒரு நாளைக்கு அதிகபட்சம் அரை கிலோ வரை பெறலாம் ஆனால் கால் கிலோ அளவு கொடுப்பது நல்லது.
பருத்திக் கொட்டையை பஞ்சோடு சேர்த்து கொடுப்பதை தவிர்க்கவும்.
பஞ்சை நீக்கிவிட்டு பருத்திக் கொட்டை மட்டும் எடுத்து ஊற வைத்து அரைத்துக் கொடுக்க வேண்டும்.
கறவை மாடு வளர்ப்பவர்களுக்கு பெருமளவு பொருளாதார இழப்பை ஏற்படுத்த கூடிய நோய் – இதை தடுப்பதற்கான வழிமுறைகள்
பெரியம்மை நோய் அதிகமாக மாடுகளில் மட்டும் பரவும். மற்ற கால்நடைகளில் இந்த நோய் தொற்றை காண்பது அரிது. குறிப்பாக கறவை மாடுகளில் அதிகம் காணப்படும். அனைத்து வயது மாடுகளையும் தாக்கக்கூடியது. இயல்பாக மாடுகளுக்கு வைரஸ் கிருமியால் பரவக்கூடிய முக்கியமான நோய்களில் இதுவும்…