கால்நடை நண்பன் JTK வின் சமூக வலைதளங்களின் விவரம் /தொடர்பு கொள்ளும் வழிமுறைகள்.

கால்நடை சார்ந்த முதலுதவி மற்றும் பராமரிப்பு ஆலோசனைகளுக்கு கால்நடை நண்பன் JTKவின் சமூக வலை தளங்களை பயன்படுத்தலாம்.

எழுத்து நடையில் விவரங்களை அறிய

கால்நடை நண்பன் JTK இணையதளம்

55k+ views

காணொளி வழியாக தகவல்களை பெற

கால்நடை நண்பன் JTK YouTube சேனல்

Verified Account

175k subscribers

கால்நடை சார்ந்த முதலுதவி மற்றும் பராமரிப்பு ஆலோசனைகளை நேரடியாக பெற

கால்நடை நண்பன் JTK Telegram குழு

7200+ உறுப்பினர்கள்

குழுவில் இணைய

கால்நடை சார்ந்த புதுப்புது செய்திகளுக்கு 

கால்நடை நண்பன் JTK முகநூல் பக்கம்

2120 உறுப்பினர்கள்

புகைப்பட வாயிலாக நோய்களை பற்றி தெரிந்து கொள்ள

கால்நடை நண்பன் Instagram page

1000+ உறுப்பினர்கள்

ஒலி வாயிலாக தகவல்களைப் பெற

கால்நடை நண்பன் JTK Podcast

SpotifyRadio Public

மின்னஞ்சல் முகவரி

kalnadainanban@gmail.com

கட்டண சேவை

என்னுடன் நேரடியாக பேச

Dr.JTK Online consultation Registration form/

இணையவழி கட்டண ஆலோசனை பதிவு படிவம்.

கீழே உள்ள linkயை தொடரவும்

Registration Link

REGISTER – PAY – FIX AN APPOINTMENT – GET YOUR INFO

என்னுடைய தொலைபேசி எண்ணை தயவு செய்து யாரும் கேட்க வேண்டாம்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி பயனடையலாம்.

குறிப்பு: மருத்துவத்திற்காக என்னை அணுக வேண்டாம் முதலுதவி மற்றும் பராமரிப்பு சார்ந்த தகவல்களுக்கு மட்டுமே  அணுகவும்.

  • kalnadainanbanjtk

    Related Posts

    கறவை மாடு வளர்ப்பவர்களுக்கு பெருமளவு பொருளாதார இழப்பை ஏற்படுத்த கூடிய நோய் – இதை தடுப்பதற்கான வழிமுறைகள்

    பெரியம்மை நோய் அதிகமாக மாடுகளில் மட்டும் பரவும். மற்ற கால்நடைகளில் இந்த நோய் தொற்றை காண்பது அரிது.  குறிப்பாக கறவை மாடுகளில் அதிகம் காணப்படும்.  அனைத்து வயது மாடுகளையும் தாக்கக்கூடியது.  இயல்பாக மாடுகளுக்கு வைரஸ் கிருமியால் பரவக்கூடிய முக்கியமான நோய்களில் இதுவும்…

    மாடுகளில் சினை காலம்

    மாடுகள் கன்று ஈனுவதற்கு 280 நாட்கள் ஆகும். எருமை மாடுகள் கன்று ஈனுவதற்கு 300 நாட்கள் ஆகும். சில நேரங்களில் கன்று 10 நாட்களுக்கு முன்னரோ அல்லது 10 நாட்களுக்கு பின்னரோ கன்று ஈன கூடும். காளைக்கு சேர்த்த அல்லது சினை…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    கறவை மாடு வளர்ப்பவர்களுக்கு பெருமளவு பொருளாதார இழப்பை ஏற்படுத்த கூடிய நோய் – இதை தடுப்பதற்கான வழிமுறைகள்

    கறவை மாடு வளர்ப்பவர்களுக்கு பெருமளவு பொருளாதார இழப்பை ஏற்படுத்த கூடிய நோய் – இதை தடுப்பதற்கான வழிமுறைகள்

    கேள்வி பதில் தொகுப்பு

    • By Dr JTK
    • October 20, 2024
    • 307 views
    கேள்வி பதில் தொகுப்பு

    மாடுகளில் சினை காலம்

    கறவை மாடுகளைப் பற்றிய கவிதை தொகுப்பு

    கறவை மாடுகளைப் பற்றிய கவிதை தொகுப்பு

    மாவட்ட வேளாண் அறிவியல் நிலையங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்

    கறவை மாடு வளர்ப்பவர்களுக்கான விவசாய கடன் அட்டை (Kisan Credit Card)

    error: Content is protected !!