கால்நடை நண்பன் JTK குழுவில் இணைய வேண்டுமா????? கீழே இருக்கும் linkயை தொடர்ந்து இணையலாம்….

இங்கே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளையும் நீங்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே குழுவில் இணையவும்.

குழுவில் இணைவதற்கான link இந்த விதிமுறைகளின் இறுதியில் உள்ளது.
*கால்நடை நண்பன் JTK குழு விதிமுறைகள்*

🐂🐃🐖🐏🐄🐺🐑🐐🐓🐔🦃

இந்த குழு கால்நடை சம்பந்தமான  தகவல்களை பகிர்ந்து கொள்வதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டது.

❌❌❌❌❌❌❌

*இது ஒரு தன்னார்வக் குழு மருத்துவர்களுக்கு நேரம் கிடைக்கும்போது மட்டுமே உங்கள் கேள்விகளுக்கான பதில் கிடைக்கும்*

❌❌❌❌❌❌❌

*குரூப் உறுப்பினர்கள் கவனத்திற்கு*

1.கால்நடை சார்ந்த தகவல்களை மட்டும் பகிரவும். மீறினால் முன் அறிவிப்பின்றி நீக்க படுவீர்கள்.

2. உங்கள் அனைத்து கேள்விகளையும் குழுவில் மட்டுமே கேட்டுக்க வேண்டும். எனக்கு தனிப்பட்ட முறையில் என்னுடைய personal chat message செய்ய வேண்டாம். தனிப்பட்ட முறையில் call செய்வதை தவிர்க்கவும்.

3. உங்கள் கேள்விகளை சுருக்கமாக தெளிவாக அதிலும் முக்கியமாக ஒரு புகைப்படம் அல்லது காணொளியுடன் இணைத்து அனுப்பவும்.உங்கள் கேள்விகளை குரல் பதிவுகளாக(voice message) அல்லது தமிழில் பதிவிட்டு புகைப்படம்(picture) மற்றும் காணொளி(video) மூலம் பதிவிட்டு ஆலோசனைகளைப் பெற்று பயன் அடையலாம்.

4. இந்த குழுவின் நோக்கம் கால்நடை வளர்ப்பு மற்றும் முதலுதவி சார்ந்த தகவல்களை தருவது மட்டுமே. *மருத்துவம் சொல்வதற்கு இல்லை*

5. கேட்ட கேள்விகளையே திரும்பத் திரும்ப கேட்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன். குழுவில் தினசரி நண்பர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கிறோம் அதை கேட்டாலே உங்களுக்கு பல தகவல்கள் கிடைக்கும்.

6. உங்கள் மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை புகைப்படத்துடன் இணைத்து  அவர் செய்யும் மருத்துவம் சரியா என்று கேட்பதை தவிர்க்கவும். மருந்து புகைப்படம் போட்டு அது எதற்கு என்று என்பதை கேட்பதை தவிர்க்கவும்.

7. இந்த குழுவில் விற்பனை சம்பந்தமான தகவல்களை பகிர்வதற்கு அனுமதி இல்லை. கலந்துரையாடல் தனிப்பட்ட நபரிடம் தேவைப்பட்டால் தனியாக விவாதிக்கவும். 

8. உங்கள் கேள்விகளை தமிழில் அல்லது voice message மூலியமாக மட்டுமே கேட்டுக்கவும். ஆங்கிலம் மற்றும் tanglish யை தவிர்க்கவும். 

9. தவறான தகவல்கள், வதந்திகளை குரூப்பில் அனுப்பாதீர்கள். காலை, மாலை, இரவு வணக்கங்களை குரூப்பில் தவிருங்கள்.

10. வீடியோ/படங்கள் பதிவிடும் போது அதில் என்ன உள்ளது/எதைப் பற்றி என்பதைக் குறிப்பிட எக்காரணம் கொண்டும் மறவாமறவாதீர்கள்

*மேலே குறிப்பிட்ட பட்ட  விதிமுறைகளை மீறினால் முன்னறிவிப்பின்றி நீக்க படுவீர்கள்*

நன்றி…🙏

இந்த link யை தொடர்ந்து TELEGRAM குழுவில் இணையலாம்

please download Telegram App before clicking the below link  கால்நடை சார்ந்த கேள்விகளை கேட்க கீழே உள்ள Telegram Link  மூலம் குழுவில் இணைந்து பயன் பெறலாம் Group link : 

https://t.me/jtk_kalnadainanban Only advisory service. No treatment . கால்நடை சார்ந்த தகவல்கள் மட்டுமே. மருத்துவம் கிடையாது. 

kalnadainanbanjtk

Related Posts

கறவை மாடு வளர்ப்பவர்களுக்கு பெருமளவு பொருளாதார இழப்பை ஏற்படுத்த கூடிய நோய் – இதை தடுப்பதற்கான வழிமுறைகள்

பெரியம்மை நோய் அதிகமாக மாடுகளில் மட்டும் பரவும். மற்ற கால்நடைகளில் இந்த நோய் தொற்றை காண்பது அரிது.  குறிப்பாக கறவை மாடுகளில் அதிகம் காணப்படும்.  அனைத்து வயது மாடுகளையும் தாக்கக்கூடியது.  இயல்பாக மாடுகளுக்கு வைரஸ் கிருமியால் பரவக்கூடிய முக்கியமான நோய்களில் இதுவும்…

மாடுகளில் சினை காலம்

மாடுகள் கன்று ஈனுவதற்கு 280 நாட்கள் ஆகும். எருமை மாடுகள் கன்று ஈனுவதற்கு 300 நாட்கள் ஆகும். சில நேரங்களில் கன்று 10 நாட்களுக்கு முன்னரோ அல்லது 10 நாட்களுக்கு பின்னரோ கன்று ஈன கூடும். காளைக்கு சேர்த்த அல்லது சினை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

கறவை மாடு வளர்ப்பவர்களுக்கு பெருமளவு பொருளாதார இழப்பை ஏற்படுத்த கூடிய நோய் – இதை தடுப்பதற்கான வழிமுறைகள்

கறவை மாடு வளர்ப்பவர்களுக்கு பெருமளவு பொருளாதார இழப்பை ஏற்படுத்த கூடிய நோய் – இதை தடுப்பதற்கான வழிமுறைகள்

கேள்வி பதில் தொகுப்பு

  • By Dr JTK
  • October 20, 2024
  • 308 views
கேள்வி பதில் தொகுப்பு

மாடுகளில் சினை காலம்

கறவை மாடுகளைப் பற்றிய கவிதை தொகுப்பு

கறவை மாடுகளைப் பற்றிய கவிதை தொகுப்பு

மாவட்ட வேளாண் அறிவியல் நிலையங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்

கறவை மாடு வளர்ப்பவர்களுக்கான விவசாய கடன் அட்டை (Kisan Credit Card)

error: Content is protected !!