மாடுகளை தாக்கும் நோய்கள்
Foot and Mouth Disease –
கோமாரி நோய் /காணை நோய்
வாய் /கால் கோமாரி; வாய் /கால் காணை என்றும் அழைக்கப்படுகிறது
Anthrax – அடைப்பான் நோய்
Hemorrhagic Septicemia – தொண்டை அடைப்பான் நோய்
Tuberculosis – காசநோய்
Foot rot- குளம்பு அழுகல் நோய்
Brucellosis – கருச்சிதைவுநோய் /கன்றுவீச்சுநோய் Black Quarter – சப்பை நோய் Lumpy Skin Disease – பெரியம்மை Rinderpest – வெக்கை நோய்
Leptospirosis– எலி காய்ச்சல் நோய்
தொகுப்பு
ந. பாலமுருகன்
கால்நடை மருத்துவ பட்டப்படிப்பு மாணவர்
ராஜிவ் காந்தி கால்நடை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
புதுச்சேரி-09.