
நடைமுறையில் விவசாயிகளை பெருமளவில் பாதிக்கும் மாடுகளில் சினைப் பிடிக்காத பிரச்சனையை பற்றி நம் குழுவில் பயணிக்கும் விவசாயி வி.ரமேஷ், புதுச்சேரி இந்த கவிதையை எழுதியுள்ளார். ஒரு மாடு தன் உரிமையாளரை பார்த்து கேட்பது போல் இது அமைந்துள்ளது


நடைமுறையில் விவசாயிகளை பெருமளவில் பாதிக்கும் மாடுகளில் சினைப் பிடிக்காத பிரச்சனையை பற்றி கவிதையாக நான் (Dr.JTK) எழுதி உள்ளேன். ஒரு விவசாயி இந்த கவிதையை எழுதுவது போல் இது அமைந்துள்ளது
