பால் கறவை குறைந்தால் என்ன செய்வது

இயல்பாக பால் கறக்கும் கறவை மாடுகள் நோய்வாய்ப்பட்டாலோ அல்லது திடீரென பால் ஜுரம் வந்தாலோ தன்னுடைய இயல்பான பால் உற்பத்தி  சற்று குறைந்து பால் காணப்படும். இதை சரி செய்வதற்கு 100 கிராம் கருப்பு உளுந்து முழு உளுந்து (ஊறவைத்து அரைத்தது)…

error: Content is protected !!