கால்நடைகளுக்கு சளி பிடித்தால் என்ன செய்ய வேண்டும்?????

மழைக் காலங்களிலும் பணி காலங்களிலும் இயல்பாக கால்நடைகளுக்கு சுவாச நோய்  பிரச்சினைகள் ஏற்படும்  அதன் முதல் அறிகுறியாக மூக்கிலிருந்து சளி வடியத் தொடங்கும்.  இதற்கு  முதலுதவியாக நாம் என்ன செய்ய வேண்டும் ??? 1.சாம்பிராணி புகையில் வேப்பம்பட்டையை சிறு துகள்களாக நுணுக்கி …

error: Content is protected !!